இந்தியா மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார்! Apr 25, 2025 மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஜம்மு மற்றும் காஷ்மீர் ஜம்மு மற்றும் காஷ்மீர் தின மலர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார். தீவிரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை ராகுல் காந்தி சந்திக்கிறார். The post மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார்! appeared first on Dinakaran.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தானின் செனாப் ஆறு முற்றிலும் வற்றிப் போனது: செயற்கைகோள் புகைப்படம் வெளியீடு
ஆந்திர மாநிலம் சிம்மாச்சலம் கோயில் திருவிழாவில் சுவர் இடிந்து விழுந்து 8 பக்தர்கள் பலி: தரிசன வரிசையில் காத்திருந்தபோது பரிதாபம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் தகுதியின் அடிப்படையில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின் பாஜ வெளியிட்ட மோசமான விளம்பரம்: நினைவுகூர்ந்து காங். விமர்சனம்
அடுத்து நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல், பீகார் தேர்தலை குறிவைத்து காய் நகர்த்துவதாக விமர்சனம்