டெல்லி : டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரகம் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை அகற்றியது டெல்லி காவல்துறை. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.