தமிழகம் கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ எலுமிச்சை பழம் ரூ.120-க்கு விற்பனை! Apr 24, 2025 கோவை காய்கறிச் சந்தை சென்னை தின மலர் சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ எலுமிச்சை பழம் அதிகபட்சம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கமே இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளார். The post கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ எலுமிச்சை பழம் ரூ.120-க்கு விற்பனை! appeared first on Dinakaran.
லாரியில் ஏற்றி சென்ற இரும்பு குடிநீர் குழாய் சரிந்து விழுந்து காரில் சென்றவர் படுகாயம்: திருவாரூர் அருகே சோகம்
ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்தது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் ”நம்ம சென்னை நம்ம சந்தை” அங்காடி மூலம் பாரம்பரிய பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை: தினமும் கிடைக்க ஏற்பாடு தமிழ்நாடு அரசு நடவடிக்கை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: தகுதி அடிப்படையில் விசாரிக்க ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சென்னையில் காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை விதிகளை மீறி கட்டிட கழிவுகளை கையாள்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம்: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
எத்தனை தாக்குதல் வந்தாலும் பீனிக்ஸ் பறவைபோல் வருவார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி