சொல்லிட்டாங்க…

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை நடத்தியவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பிவிட கூடாது. பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
– காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

பஹல்காம் தீவிரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது. அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகள் தப்பிக்க மாட்டார்கள் என உறுதி அளிக்கிறேன்.
– உள்துறை அமைச்சர் அமித்ஷா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: