இந்நிலையில் ரயில் எண் 16343 திருவனந்தபுரம் மத்திய – மதுரை ஜங்ஷன் அம்ரிதா எக்ஸ்பிரஸ், 26 ஏப்ரல் 2025 அன்று திருவனந்தபுரம் மத்தியிலிருந்து பயணத்தைத் தொடங்கி, ஆலப்புழா வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதன் காரணமாக மாவேலிக்கரை, செங்கன்னூர், திருவல்லா, சங்கனாச்சேரி மற்றும் கோட்டயம் நிறுத்தங்கள் தவிர்க்கப்படும். கூடுதல் நிறுத்தங்கள் ஹரிப்பாடு, அம்பலப்புழை, ஆலப்புழா மற்றும் சேர்த்தலை ஆகியவற்றில் வழங்கப்படும் என திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
The post இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்: திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.