டெல்லி எய்ம்ஸில் ஜெகதீப் தன்கர் அனுமதி

 

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10ம் தேதி குளியலறையில் இரண்டு முறை மயங்கி விழுந்த நிலையில் ஜெகதீப் தன்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: