இந்தியா குஜராத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழப்பு!! Apr 22, 2025 காந்திநகர் அம்ரேலி, குஜராத் அனிகேத் மகாஜன் சாஸ்திரி நகர் குஜராத் காந்திநகர்: குஜராத் அம்ரேலியில் தனியார் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார். சாஸ்திரி நகர் பகுதியில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி அனிகேத் மகாஜன் உயிரிழந்தார். The post குஜராத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
திருப்பதி இலவச தரிசனத்தில் சொர்க்கவாசல் வழியாக இன்று பக்தர்களுக்கு அனுமதி: 2 நாட்களில் 1.37 லட்சம் பேர் தரிசனம்
பிப்.1 முதல் கூடுதல் கலால் வரி அமல்; ஒரு சிகரெட் விலை ரூ.72 ஆக உயர்கிறதா? ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு
அமைதி, மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை அனைவருக்கும் வெற்றி நிறைவு கிடைக்கட்டும்: பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து