தமிழகம் நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்: உயர்நீதிமன்றம் Apr 21, 2025 இறைவன் உச்ச நீதிமன்றம் சென்னை பிரபு சென்னை உயர் நீதிமன்றம் சிவாஜி சென்னை: நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை ஏற்று நடிகர் சிவாஜி இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. The post நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்: உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.
அவசரமான தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே தெருவில் இறங்கி போராடும்: மிரட்டல் அல்ல… எச்சரிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின்
பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி கிராமத்தில் விவசாயம் செழிக்க வயல்களில் நல்லேர் பூட்டு வழிபாடு: டிராக்டரில் உழவு செய்து வழிபட்ட விவசாயிகள்
நாட்டார்மங்கலத்தில் மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்: ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
மகளிர் இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தவேண்டும்; சிறுபான்மையினரை பாதுகாக்க சிறப்பு சட்டம்: விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கள்ள சந்தையில் சிலிண்டர் விற்பனை அதிகரிப்பு: ஏஜென்சிகளை பொதுமக்கள் முற்றுகை
” உங்களால கிடைச்ச வீடு..” ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் பயன் பெற்ற பெண்ணிடம் உரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன் என்றவர் அண்ணல் அம்பேத்கர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மன்னார் கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது