இந்தியா அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்தினரோடு, இன்று இந்தியா வருகை! Apr 21, 2025 அமெரிக்க துணைத் தலைவர் ஜே. டி. வான்ஸ் இந்தியா அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி ஜே. டி. வான்ஸ் பிரதமர் நரேந்திர மோடி வான்ஸுடன் அமெரிக்க துணைத் தலைவர் ஜே. அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்தினரோடு, இன்று இந்தியா வருகிறார். ஜே.டி. வான்ஸ் புறப்பட்ட AF2 விமானம், இன்று காலை 9.30 மணியளவில் இந்தியா வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.டி. வான்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். The post அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்தினரோடு, இன்று இந்தியா வருகை! appeared first on Dinakaran.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி: மராட்டிய அரசு அறிவிப்பு
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு
பஹல்காம் தாக்குதலுக்கு 4 நாட்களுக்கு முன்பு ‘பேதாப்’ பள்ளத்தாக்கில் சுற்றித் திரிந்த தீவிரவாதிகள்: கேரள சுற்றுலா பயணியின் கேமராவில் பதிவு
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக அமையும்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிடிவாதம்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!!
இனி ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் அவசியம் இருக்க வேண்டும்: வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!
26 சுற்றுலா பயணிகள் பலியான பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹசிம் முசா, பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியது அம்பலம்
ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும் ராகுல் காந்தி கடிதம்!!