சென்னை : சென்னை தொல்காப்பியப் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் இம்மாத இறுதியில் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் இந்த நிதியாண்டில் 30 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், 273 பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் சட்டப்பேரவையில் பதிலளித்தார்.