தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றியாக ஈகுவடாரில் டேனியல் நோபா 55.6% வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். டேனியல் நோபாவை எதிர்த்து இடதுசாரி கட்சி பெண் வேட்பாளர் லூயிஸ் கோன்சலஸ் போட்டியிட்டார். லூயிஸ் கோன்சலஸை காட்டிலும் 16,468 வாக்குகள் அதிகம் பெற்று மீண்டும் அதிபராக டேனியல் நோபா தேர்வாகியுள்ளார்.