ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நம் பயணத்தில் என்றும் நம்மை வழிநடத்தும் அறிவுலக சூரியன் அம்பேத்கர் வாழ்க. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிய நமது திராவிட மாடல் பயணத்தில், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியா கண்டே தீருவோம், ஜெய் பீம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அம்பேத்கர் விரும்பிய சமத்துவ இந்தியா கண்டே தீருவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை appeared first on Dinakaran.
