ஒரே இரவில் 8 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

கடலூர்: ஒரே இரவில் 8 கடைகளை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம கும்பல். கடலூர் புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், நத்தப்பட்டு உள்ளிட்ட பகுகளில் கடைகளில் திருட்டு நடந்துள்ளது.

 

The post ஒரே இரவில் 8 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: