புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று திடீரென வாட்ஸ்அப் சேவை முடங்கியது. இதனால் வாட்ஸ்அப் வழியாக தகவல்கள் அனுப்பவோ அல்லது பெறவோ முடியாமல் பயனர்கள் தவித்தனர். இதுதொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டன. இருப்பினும் மெட்டா நிறுவனம் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.