கோவையில் ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேர் கைது

கோவை : கோவையில் ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல், ஜிதேந்திரா, விபின் ஆகியோரை கைது செய்தது போலீஸ். சூதாட்டம் தொடர்பாக 7 பேரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து ரூ.1.09 கோடி மற்றும் 12 செல்போன்கள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post கோவையில் ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: