வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட்

வங்கதேசம்: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஹசீனாவின் மகள் சைமா, வீட்டுவசதி திட்டத்தில் விதி மீறி வீட்டு மனை பெற்றதாகவும் அதற்கு ஹசீனா உதவியதாகவும் புகார் எழுந்துள்ளது. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா மீது வங்கதேச நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கூட்டுக் கொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், ஊழல் உள்ளிட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன.

The post வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் appeared first on Dinakaran.

Related Stories: