அரசியல் நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பு Apr 09, 2025 சென்னை ஆடமுக எடப்பாடி பழனிசாமி தின மலர் சென்னை: நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கிறது என அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நீட் தேர்வு சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என கூறினார். The post நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பு appeared first on Dinakaran.
தை பிறந்தால் வழி பிறக்கும் தேமுதிக யாருடன் கூட்டணின்னு முடிவு எடுத்தாச்சு… கடலூர் மாநாட்டில் பிரேமலதா பரபரப்பு பேச்சு
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்
கூட்டணி பற்றி முடிவெடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு முழு அதிகாரம்: மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில்; அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது: எடப்பாடி நேரடியாக கேள்விகள் கேட்டார்
சசிகலா, ஓ.பி.எஸ்.சை சேர்க்க எடப்பாடி மறுப்பு; ஓ.பி.எஸ்.சின் கழகத்தை உடைக்க மகன் தயார்: அதிமுக கூட்டணியில் சேர தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: டிடிவி தினகரன், ஓ.பன்னீரை எப்படி சேர்ப்பது என்பது குறித்து ஆலோசனை
ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஓபிஎஸ், டிடிவி ஆகியோருடன் பாஜ கூட்டு 50 தொகுதிகள், அமைச்சரவையில் இடம் வேண்டும்: எடப்பாடியிடம் அமித்ஷா கண்டிப்பு