தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த அவர் 2015ம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
பின்பு குறைவான படங்களிலே நடித்து வந்தார். பின்பு தனது வாழ்க்கையை ஆவணப்படமாகத் தயாரித்திருந்தார். இதில் இவரே கதை எழுதி நடித்திருந்தார். கடைசியாக 2022ல் டாம் குரூஸ் நடிப்பில் வெளியான ‘டாப் கன்: மேவரிக்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உடல் நலம் குன்றிய அவர் நேற்று இறந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
The post ‘பேட்மேன்’ ஹீரோ வால் கில்மர் மரணம் appeared first on Dinakaran.