இந்தியா இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் Apr 02, 2025 இந்திய பெருங்கடல் தில்லி கடற்படை இந்திய கடற்படை தின மலர் டெல்லி: இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடலில் வந்த படகுகளை மறித்து இந்திய கடற்படையினர் நடத்திய சோதனையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. The post இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.
மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு: ஒப்புதல் அளித்ததும் நடைமுறைக்கு வருகிறது
முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு
ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இரண்டாம் கட்ட துடிப்பான கிராமங்கள் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
வெறுப்பு உணர்வு, பிரிவினை அரசியல் முஸ்லிம், கிறிஸ்தவர், தலித்கள்…யாரையும் பாஜ விட்டு வைக்காது: வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாநிதி மாறன் எம்.பி பேச்சு
நாடாளுமன்ற வளாகத்தில் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை கண்டித்து காங்.எம்பிக்கள் போராட்டம்: அரசு பதிலளிக்க வலியுறுத்தல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்: தேவஸ்தானம் அறிவிப்பு
வக்பு மசோதாவிற்கு ஆதரவளித்ததால் நிதிஷ் கட்சியின் கூடாரம் காலியாகிறது: மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகல்