தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஏப்.7ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! Apr 01, 2025 புதுக்கோட்டை மாவட்டம் முத்துமாரியம்மன் கோயில் தார் திருவிழா Ad புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஏப்.7ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 19ம் தேதியை பணி நாளாக புதுக்கோட்டை ஆட்சியர் அறிவித்தார். The post புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஏப்.7ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: 9ம் தேதி தேரோட்டம், 10ம் தேதி அறுபத்து மூவர் திருவிழா
வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாடு போராடி வெல்லும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
பட்டிவீரன்பட்டி அருகே பெரும்பாறையில் மிளகு விளைச்சல் அமோகம்: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
கீழ்பென்னாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டை மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா பூர்வாங்க பூஜைகளுடன் இன்று தொடக்கம்: ஆதீனங்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு
சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி மேலக்கல்லூரில் காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு
கோவிந்தா…கோபாலா… கோஷம் முழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவ கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை வேண்டுகோள்!
கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்