சென்னை துரைப்பாக்கத்தில் இளைஞர் உயிரிழப்பு : கொலை வழக்காக மாற்றம்

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் பெண் விவகாரத்தில் நேற்று தாக்கப்பட்ட ஜீவரத்தினம் (26) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கைதுசெய்யப்பட்ட அப்பு, கோகுல், ரமேஷ் அஜய்,ஜெகதீஷ் ஆகிய 5 பேர் மீது பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

 

The post சென்னை துரைப்பாக்கத்தில் இளைஞர் உயிரிழப்பு : கொலை வழக்காக மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: