டெல்லி: மோசடி எதிரொலியாக 2,000 விசா நேர்காணல்களை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ரத்து செய்தது. விசா மோசடிக்கு எதிரான நடவடிக்கை தொடரும்; இதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
The post மோசடி எதிரொலியாக 2,000 விசா நேர்காணல் ரத்து appeared first on Dinakaran.