விளையாட்டு டெஸ்ட் தொடரிலும் ரோஹித் ஷர்மாவே கேப்டனாக நீடிப்பார் என தகவல்! Mar 27, 2025 ரோஹித் ஷர்மவே இங்கிலாந்து இந்தியா WTC ரோஹித் தின மலர் Ad இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் ஷர்மாவே கேப்டனாக நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்முறையாக WTC இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற தவறிய நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் நீக்கப்படலாம் என்ற செய்திகள் உலா வந்தன. The post டெஸ்ட் தொடரிலும் ரோஹித் ஷர்மாவே கேப்டனாக நீடிப்பார் என தகவல்! appeared first on Dinakaran.
ஹர்திக் வருகை கூடுதல் பலம்; முதல் வெற்றிக்காக வரிந்துகட்டும் மும்பை – குஜராத்: அகமதாபாத்தில் இன்று அதிரடி
சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை சுருட்டியது ஆர்சிபி; முதல் 6 ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தியது தான் வெற்றிக்கு காரணம்: கேப்டன் ரஜத் படிதார் பேட்டி