இந்தியா நாடு முழுவதும் UPI சேவை செயலிழப்பு Mar 26, 2025 யுபிஐ தில்லி Paytm தின மலர் Ad டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஒரு மணிநேரமாக UPI சேவைகள் செயலிழந்ததால் பயணர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். UPI சேவை செயலிழப்பால் Gpay, Phonepay, paytm ஆகிய செயலிகளால் பணபரிவர்த்தனையில் பாதிப்பு The post நாடு முழுவதும் UPI சேவை செயலிழப்பு appeared first on Dinakaran.
வீட்டு வாசலில் பணம் சிக்கிய வழக்கு; ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி 17 ஆண்டுக்குப் பின் விடுதலை: பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பேச்சுவார்த்தை நடந்து வருகிறது அதிமுகவுடன் உரிய நேரத்தில் உடன்பாடு: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
வரும் மே 1ம் தேதி முதல் அமல்; ‘ஏடிஎம்’ இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு: வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார் செங்கோட்டையன்..!!
அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; உரிய நேரத்தில் அறிவிப்போம்: உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்
கருத்து சுதந்திரத்தை நீதிபதிகள் மதிக்க வேண்டும்: குஜராத் காங். எம்.பி. வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
மோடி அரசால் வங்கிகள் வசூல் ஏஜெண்டுகளாக மாற்றப்பட்டுள்ளன: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம்!
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..!!
கவுன்ட்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம்: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்