அவரது மனைவியும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சுஜாதா 6 மாத விடுப்பில் சென்றார். கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி வரை அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் விடுமுறையை நீட்டிப்பதற்கான அவரது விண்ணப்பம் பாஜ அரசினால் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அவரது விண்ணப்பத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது.
The post ஒடிசா மூத்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் மனைவி விருப்ப ஓய்வு: ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.