எந்த வாக்காளனும் தன்னை ஆட்சி செய்வதற்கு அடிமையை தேர்வு செய்யமாட்டார்கள்: மருது அழகுராஜ் விமர்சனம்

சென்னை: எந்த வாக்காளனும் தன்னை ஆட்சி செய்வதற்கு ஒரு அடிமையை தேர்வு செய்ய மாட்டான் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அமித் ஷா – எடப்பாடி சந்திப்பு தொடர்பாக மருது அழகுராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்; அமித் ஷா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் போது அவர் முன்பு எடப்பாடி உள்ளிட்டோர் பணிவாக அமர்ந்திருந்தனர் என அமித் ஷா – எடப்பாடி சந்திப்பு புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மருது அழகுராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

 

The post எந்த வாக்காளனும் தன்னை ஆட்சி செய்வதற்கு அடிமையை தேர்வு செய்யமாட்டார்கள்: மருது அழகுராஜ் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: