கோவை – பாலக்காடு நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ரூ.71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!

கோவை – பாலக்காடு நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ரூ.71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து கொச்சி செல்லும் பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல்; ரூ.71.50 லட்சத்துடன் பயணம் செய்த ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாஷிடம் விசாரணை; பறிமுதல் செய்த பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

 

The post கோவை – பாலக்காடு நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ரூ.71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்! appeared first on Dinakaran.

Related Stories: