குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கும் பொறுப்பை தாய் கைவிட்டுவிட்டால் சமூகத்தின் அடித்தளமே வீழ்ந்துவிடும் : ஐகோர்ட்

சென்னை : குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கும் பொறுப்பை தாய் கைவிட்டுவிட்டால் சமூகத்தின் அடித்தளமே வீழ்ந்துவிடும் என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. குழந்தைகளை பாதுகாப்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்பது ஒரு தாயின் முக்கிய கடமை என்றும் நமது கலாச்சாரத்தில் தந்தை, ஆசிரியர், தெய்வம் ஆகியோருக்கு மேலாக தாய் முதலிடத்தில் உள்ளார் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கோவையைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கணவரை பிரிந்து 14 வயது மகளுடன் வசித்து வந்தார். 2017ல் பெண்ணின் மகளை அவரது ஆண் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

Related Stories: