சென்னை : பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். ஏற்கெனவே திரட்டப்பட்ட விவரம் மூலம் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிச. 19ம் தேதி வெளியிடப்பட்டது.