ரயில்வே வாரிய தேர்வு திடீர் ரத்து முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த புதன்கிழமை நடைபெற இருந்த ரயில்வே தேர்வுக்காக மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், அரியலூர், குமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 5000க்கும் மேற்பட்டோர் ஐதராபாத் சென்றிருந்தனர். தேர்வு ரத்து செய்யப்பட்டதாக திடீரென அறிவிக்கப்பட்டது. இது தேர்வு எழுதச் சென்றவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. இது ரயில்வே துறை அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது, கண்டிக்கத்தக்கது.

The post ரயில்வே வாரிய தேர்வு திடீர் ரத்து முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: