சென்னை: உரிமைகளை காக்கும் போராட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார். கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, மாநிலங்களின் உரிமை; அடிப்படை உரிமை மற்றும் சமத்துவத்துக்கான நமது போராட்டம் தொடர வேண்டும். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது ஏற்றத்தாழ்வுகளை கொண்டது என்றும் கூறினார்.
The post “உரிமைகளை காக்க உத்வேகம் அளிக்கும் தமிழ்நாடு” – கே.டி.ராமாராவ் appeared first on Dinakaran.