தமிழகம் பெங்களூரில் மோசமான வானிலை; கோவைக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்! Mar 22, 2025 பெங்களூர் கோவா பெங்களூர் விமான நிலையம் Ad பெங்களூரு சென்ற விமானங்கள் மோசமான வானிலை காரணமாக கோவைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் கோவைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்துள்ளனர். The post பெங்களூரில் மோசமான வானிலை; கோவைக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்! appeared first on Dinakaran.
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 2 புதிய நடைமேடைகளுக்கான தரைத்தளம், மேற்கூரை பணிகள் தீவிரம்: ஏப்ரல் இறுதிக்குள் முடிக்க திட்டம்
விழுப்புரம் அருகே கருங்கல் விழுந்து உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அண்ணாவையும் கலைஞரையும் இணைக்கும் பாலமாக இருந்தது இஸ்லாமிய சமூகம் தான்: ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
கே.வி. பள்ளிகள் மூலம் எந்த தாய்மொழியைக் காப்பாற்றுகிறீர்கள்? அல்லது கற்றுக் கொடுக்கிறீர்கள்? கனிமொழி எம்.பி. கேள்வி