தமிழகம் சென்னையில் பசு மாடு முட்டியதில் சாலையில் சென்று கொண்டிருந்த தாய் மகள் காயம் Mar 15, 2025 சென்னை கொளத்தூர் சென்னை: சென்னையில் பசு மாடு முட்டியதில் சாலையில் சென்று கொண்டிருந்த தாய் மகள் காயமடைந்தனர். கொளத்தூரில் சாலையில் சென்ற சிறுமி மீது, கன்றுடன் வந்த பசுமாடு ஆக்ரோஷமாக முட்ட முயன்றது. தடுக்க முயன்ற தாயை பசுமாடு முட்டி, சிறுமியையும் கொம்பால் தாக்கியது. The post சென்னையில் பசு மாடு முட்டியதில் சாலையில் சென்று கொண்டிருந்த தாய் மகள் காயம் appeared first on Dinakaran.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்
தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!