ஒசூர்: பட்ஜெட்டுக்கு பட்டதாரிகள் வரவேற்பு

சென்னை: ஒசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்கிற அறிவிப்புக்கு பட்டதாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒசூரில் 5 லட்சம் சதுரஅடியில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

The post ஒசூர்: பட்ஜெட்டுக்கு பட்டதாரிகள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: