வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து துணை நிற்கும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து துணை நிற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “உளுந்தூர்பேட்டையில் பௌ சென் நிறுவனத்தின் ஹை குளோரி காலணி ஆலையை பார்வையிட்டேன். புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 5 பேருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கினேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: