ரூ.1 கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்: தமிழக பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: ரூ.1 கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மிக அதிவேக ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை-விழுப்புரம், சென்னை-வேலூர் இடையே மிக அதிவேக ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மண்டல விரைவு போக்குவரத்து திட்டத்தின் கீழ் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ரூ.1 கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்: தமிழக பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: