அவலாஞ்சியில் உள்ள சுற்றுலா மையம் நாளை (ஜன. 01) ஒருநாள் மூடல்!

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் உள்ள சுற்றுலா மையம் நாளை (ஜன. 01) ஒருநாள் மூடப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பவானி அம்மன் கோயில் விழாவை ஒட்டி உள்ளூர் மக்கள் அதிகளவில் திரள்வார்கள் என்பதால் வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: