2026ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை!

சென்னை : 2026ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு வரும் 3ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் அனுமதி கோரியிருந்தனர்.

Related Stories: