தமிழகம் ஆழியார் அணை பகுதியில் கல்லூரி மாணவர்களை தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயம் Mar 10, 2025 அலி அணை பொள்ளாச்சி தின மலர் பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை பகுதியில் கல்லூரி மாணவர்களை தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர். தேனீக்கள் கொட்டி காயமடைந்த 30 மாணவர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post ஆழியார் அணை பகுதியில் கல்லூரி மாணவர்களை தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயம் appeared first on Dinakaran.
மாநில அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம்; ஒன்றிய அரசு என்ன செய்யபோகிறது..? முதல்வர் கேள்வி
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் மக்கள் நலனை காக்க ஒன்றிய அரசு என்ன செய்ய போகிறது?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு சித்திரக் கதைகள் மெய்நிகர் கொள்கை – 2026: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
விழுப்புரத்தில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை கண்காணிக்க தவறிய 5 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்: மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை
தமிழ்நாட்டில் இம்மாத இறுதி வரை வீட்டு உபயோக சிலிண்டர் கையிருப்பு உள்ளது: எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர்
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் ரூ.2 சலுகை: மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்
“தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை 2026”-ஐ வெளியிட்டார் முதலமைச்சர்