தமிழகம் திருவாரூர்: அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை Mar 07, 2025 திருவாரூர் முதல் அமைச்சர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்ட ஆட்சியரகம் துணை திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை ரீதியான அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களை துணை முதல்வர் வழங்கி வருகிறார். The post திருவாரூர்: அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை appeared first on Dinakaran.
வார இறுதி நாட்கள், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
வார இறுதி நாட்கள், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமியிடம் தலைமை பண்பே இல்லை பெண்கள் இனத்தின் பாதுகாவலராக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்: பிரேமலதா பேச்சு
வழிநடத்துவதில் முன்னோடி மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு அநீதி நிகழும் போதெல்லாம் நம்மை உயர்த்தி பிடிப்பது திராவிட குடும்பம்: கமல்ஹாசன் பெருமிதம்
நெல்லையில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது நயினார் உறவினரிடம் ரூ.1.15 கோடி பறிமுதல்: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கலா?
கடைசி வரை பாஜவுக்கு அடிமையாகவும், கோழையாகவும் இருக்காதீங்க… வாழ்க்கையில் ஒரு முறையாவது தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுங்க பழனிசாமி: எடப்பாடியின் சொந்த ஊரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு