தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு!

 

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிரான போராட்டத்தை ராகுல் காந்தி வழிநடத்த வேண்டும் என முதல்வர் வலிவுறுத்தியுள்ளார்.

 

Related Stories: