நடப்பு மாதத்தில் 2வது முறையாக நூல் விலையில் அனைத்து ரகங்களுக்கும் ரூ.10 அதிகரிப்பு

 

திருப்பூர்: நடப்பு மாதத்தில் 2வது முறையாக நூல் விலையில் அனைத்து ரகங்களுக்கும் ரூ.10 அதிகரித்துள்ளது. பஞ்சு தட்டுப்பாடு மற்றும் உலகளாவிய சந்தை அழுத்தங்கள் காரணமாக நூல் விலை கிலோவுக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ரூ.34 நூல் விலை அதிகரித்துள்ளது

Related Stories: