குற்றம் சென்னையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது Mar 04, 2025 சென்னை சென்னை மணிகண்டன் கார்த்திகேயன் சென்னை கோயம்பெட் மும்பை சென்னை சென்னை: சென்னை கோயம்பேட்டில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற மணிகண்டன், கார்த்திகேயன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வந்து போதைக்காக விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. The post சென்னையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.
விழுப்புரத்தில் கத்திமுனையில் மிரட்டி நகை வியாபாரியிடம் 3 கிலோ தங்கம் பறிப்பு: சென்னை சென்றபோது வழிமறித்து கைவரிசை
ஏற்கனவே 3 மனைவி போச்சு… கள்ளக்காதலியையும் அபகரித்ததால் ஓட்டல் உரிமையாளர் கொலை: ‘சாவில் இணைவோம்’ என கூறி காஸை திறந்து வீட்டுக்கு தீவைத்த காதலன்
நாங்குநேரி இரட்டை கொலையில் 7 பேர் கைது: மக்கள் 2வது நாளாக மறியல் ; போலீசுடன் தள்ளுமுள்ளு; பதற்றம் நிலவுவதால் ஏடிஜிபி நெல்லையில் முகாம்
விருகம்பாக்கம் மெட்ரோ ரயில் தற்காலிக அலுவலகத்தில் கட்டுமான நிறுவன மேலாளர் லேப்டாப்பை திருடிய பீகார் வாலிபர் கைது
தங்கும் அறைகளில் ‘திடீர்’ சோதனை உயர் ரக போதைப்பொருட்கள் பதுக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 24 பேர் கைது
பெற்றோரை கொன்று மகன் தற்கொலை சம்பவத்தில் திருப்பம்; காதல் தகராறில் 3 பேரும் கொலை: உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு