கட்டுப்பாட்டை இழந்த கார் சற்று நேரத்தில் சாலையின் நடுவே தடுப்புக்கட்டையின் மீது மோதி நின்றது. அதற்குள் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது. இதையடுத்து காரில் இருந்த 5 பேரும் கீழே இறங்கி தப்பித்தனர். தகவலறிந்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் 5 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.
