சென்னை: மாநில உரிமைக்காக குரல் கொடுப்பது கோழைத்தனமா? என்று அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி உள்ளார். வழக்குக்காக ஒன்றிய பாஜக அரசை கண்டு அஞ்சுவது கோழைத்தனமா? மாநில உரிமைக்காக குரல் கொடுப்பது. கோழை என்ற கூற்றுக்கு அர்த்தம் தெரியாமல் சிலர் பேசுவதாக அன்புமணிக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி தெரிவித்தார்.