டெல்லி: டெல்லியில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புடன் நாளை சட்டப்பேரவை கூடுகிறது. ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் நாளை சட்டப்பேரவை கூடுகிறது. டெல்லி சட்டப்பேரவையில் நாளை மறுநாள் துணைநிலை ஆளுநர் சக்சேனா உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.