டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளதனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

The post டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: