சிறப்பு அழைப்பாளராக முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் கலந்துகொண்டு ஓட்டப்பந்தயம், கபடி, வாலிபால், டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்று, பதக்கம், கேடயம் ஆகியவற்றை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில், வார்டு உறுப்பினர் சர்மிளா சரவணன், பெற்றோர்-ஆசிரியர் கழக துணை தலைவர் ரபீக், துணை செயலாளர் வனஜா, கிராம நலச்சங்க தலைவர் பூபாலன், திமுக கிளை செயலாளர் பாலு உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post ஓட்டேரி அரசு பள்ளி ஆண்டு விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு appeared first on Dinakaran.
