ஒட்டன்சத்திரம். ஜன. 31: ஒட்டன்சத்திரம் நகராாட்சிக்குட்பட்ட 16வது வார்டு விஸ்வநாதன் நகர், விநோபா நகர் பகுதிகளில் வீட்டுமனை கேட்டு விண்ணப்பம் கொடுத்தவர்களை பழநி சார் ஆட்சியர் கிஷான் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் பழனிசாமி, மண்டல துணை வட்டாசியர் முருகேசன், நகர்மன்ற உறுப்பினர் பழனிச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் பாபு, கிராம உதவியாளர்கள் விஜயபாஸ்கரன், பைசல்முகமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post ஒட்டன்சத்திரத்தில் சப்- கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.
