முன்னணி அணிகளுக்கு எதிராக நாம் நமது ஆட்டத்திறனை உயர்த்துகிறோம். ஆனால் பலவீனமான அணிகளுக்கு எதிராக நாம் நமது தரத்தை கைவிட்டு அவர்களது மட்டத்தில் விளையாடுகிறோம். பாகிஸ்தான் போன்ற ஒரு அணியிடம் இருந்து நீங்கள் எதிர்பாராத அடிப்படை தவறுகள் முழுமையாக வெளிப்பட்டுள்ளன. இதை விளக்கிக் கூறுவது கடினமான விஷயமாகும். குறிப்பாக வெஸ்ட்இண்டீசுக்கு அணிக்கு எதிராக பாரம்பரியமான சுழற் பந்துவீச்சு சூழலுக்கு எதிராக வலிமையாக இல்லை. இருந்தாலும் ஆடுகளத்தின் சூழ்நிலை, டாசை வெல்வது மிக முக்கியமானதாக மாறியது. டாசை இழந்து நீங்கள் நிலைமைகளை பயன்படுத்திக்கொள்ள தவற விட்டீர்கள் என்றால் இது போன்ற தோல்விகள் மறுக்க முடியாதது ஆகிவிடும்”, என்றார்.
The post பலவீனமான அணிகளிடம் தரத்தை இழக்கிறோம்: பாக்.மாஜி வீரர் சாடல் appeared first on Dinakaran.
